சமுதாய கூடம் திறப்பு விழா.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலடாமட்டம் கிராமத்திற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள சமுதாயகூடத்தினை நீலகிரி மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ ராசா அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்களும் கொரடா க.ராமச்சந்திரன் அவர்களும் மற்றும் கழகத் தொண்டர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக