தமிழக அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.14,000 உதவித்தொகை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

தமிழக அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.14,000 உதவித்தொகை!

தமிழக அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.14,000 உதவித்தொகை!
வேலூர் , ஜூன் 6 -

வேலூர் மாவட்டம் தமிழக அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு 3 தவணையாக ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. உங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். ரூ.6,000, ரூ. 6,000, ரூ.2,000 என ரூ.14,000 வழங்கப் படும். 104 என்ற உதவி எண் அல்லது வேலூர் மாவட்ட ஆரம்ப சுகாதார அலுவலர் எண்ணை 0416-2221322 தொடர்பு  கொள்ளலாம் என தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad