திருப்பூர் மாநகராட்சி 14 வது வார்டு அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பிள்ளையார் திடலில் 20-6-25 அன்று காலை 9 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் இறந்தது கிடந்தார் அந்தப் பகுதி பொதுமக்கள் வெளியே போனதடா சிறந்த சேவகரும் 14 வது வார்டு திமுக செயலாளருமான மு.ரத்தினசாமி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்த அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு 14 வது வட்டக் திமுக உடன்பிறப்புளுடன் சென்று உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பார்த்த பொழுது அவர் காலமாகிவிட்டார் என்று தெரிந்தது அனுப்பர்பாளையம் 15 வேலம்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து அதிகாரிகள் வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் இறந்தவர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சேர்த்த 14வது வார்டு திமுக செயலாளர் மு ரத்தினசாமி அவர்களை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டினர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக