இந்தியாவின் விடுதலைக்கு முன்னரும், விடுதலைக்கு பின்னரும் ,இந்திய க் கம்யூனிஸ்ட் கட்சி கான்பூர் சதிவழக்கு, மீரத் சதி வழக்கு, நெல்லை சதி வழக்கு, என பல்வேறு வழக்குகளில் 8 ஆண்டுகள் கடும் சிறைகளில் இருந்த தலைவர்கள்,
பா .ஜீவானந்தம், பா .மணிக்கம் ,
ஆர். நல்ல க்கண்ணு, பாலதண்டாயுதம், போன்ற தலைவர்களால் தலைமை தாங்கி நடத்திய இயக்கம் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட இரண்டாவது மாநாடு அவிநாசி குலாலர் திருமண மண்டபத்தில் வரும் 22 ,23 , ஞாயிற்று கிழமை திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது .
மாநாட்டில் திருப்பூர் புறநகர் மாவட்டம் முழுவதும் அவிநாசி,
ஊத்துக்குளி, பொங்களூர், காங்கேயம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ,
பல்லடம் ஆகிய ஒன்றியங்களிலிருந்து 175 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாதர் சங்க முன்னாள் அவிநாசி ஒன்றிய செயலாளர்
தனிஷ்லாஸ் கொடியேற்றத்துடன் துவங்கி பிரதிநிதிகள் மாநாடுமதியம் மூன்று மணி வரை நடைபெறும்.
மாலை 4 மணிக்கு அவிநாசி கைகாட்டி புதூரிலிருந்து உழைக்கும் மக்களின் செந்தொண்டர் பேரணி,திருப்பூர் ரோட்டில் இருந்து புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், வடக்கு ரதவீதி வழியாக செங்காடு வ. உ. சி.திடலை சென்றடையும்..
இரவு 6 மணிக்கு அவிநாசி வ. உ. சி திடலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெறும்..
பொதுக் கூட்டத் தலைமை
இரா.முத்து சாமி,
வரவேற்புரை
ஆர் .ஷாஜஹான்.
பொது கூட்டத்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவருமான தோழர் .கே. சுப்பராயன் ,
மாநில செயற்குழு உறுப்பினர்கள்
எம் .ரவி,
வஹிதா நிஜாம், மற்றும் கட்சியின் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ,
மாவட்ட செயலாளர் கே .எம் .இசாக், துணைசெயலாளர் கள்,
எம் .மோகன்
ஜி .ரவி,
பொருளாளர்
வி .பி ..பழனிசாமி மாதர் சங்க செயலாளர்.
பி.நதியா
மற்றும், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்
ஏ.ஜி. சண்முகம் மாவட்ட குழு உறுப்பினர்
வி .கோபால், மற்றும் அவிநாசி
ஒன்றிய நிர்வாகிகள்
பொருளாளர்
என் .செல்வராஜ் ,
துணை செயலாளர்
பி .அர்ஜுனன் , விவசாயிகள் சங்க செயலாளர்
ஏ .ஆர் .கந்தசாமி, மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக