மொடச்சூர் கோபி மொடச்சூர் பச்சைமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை பூஜை நடைபெற்றது.
பால் பன்னீர் தேன் உள்ளிட்டா அஷ்ட திரவியங்களால் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகமும் பூக்களால் அலங்காரமும் நடந்தன. பின்பு சகஸ்ரநாம அர்ச்சனை சொல்லி தீபாராதனை காட்டப்பட்டது இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோபி தாலுகா மு பிரகாஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக