எஸ் டி பி ஐ கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எஸ் டி பி ஐ கட்சியினர் வழங்கினர்.
திருப்பூர் SDPI கட்சியின் 17 வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு
ஆப்பிள், ஆரஞ்சு, ஹார்லிக்ஸ், பேபி டிரஸ், பிரட் போன்ற பொருட்கள் அடங்கிய ஒரு கிட் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்டம்எஸ் டி பி ஐ கட்சி மாவட்டத் தலைவர்
பஷீர் அஹமது அவர்கள் தலைமை வகித்தார்,
மாவட்ட பொதுச் செயலாளர்
அப்துல் வகாப்,மாவட்டத் துணைத் தலைவர்
ஜாபர் சாதிக்,மாவட்ட செயலாளர் ஹாஜி இதாயத்துல்லா,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
திப்பு சுல்தான்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்
முகமது யாசின்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர்
ஹபீப் ரஹ்மான்,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர்
சதாம் உசேன்,வர்த்தக அணி மாவட்ட தலைவர் முபாரக் பாஷா,
SDTU தொழிற்சங்கம் மாவட்ட தலைவர் சித்திக்,
தெற்கு தொகுதி தலைவர்
அன்வர் பாஷா,வடக்கு தொகுதி செயலாளர்
பாஷா,மற்றும் தொகுதி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள், உறுப்பினர்கள், அனைவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக