குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்தாம்?
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஊட்டியில் இருந்து குன்னூர் வந்து கொண்டிருந்த கனரக வாகன ஓட்டுநர் மது அருந்தி வாகனத்தை இயக்கியதால் பிளாக் பிரிட்ஜ் என்ற பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது மோதி நான்கு சக்கர வாகனம் 50அடி பள்ளத்தில் உருண்டு தலை குப்புற கவிழ்ந்து கனரக வாகனம் அருகில் உள்ள சுவரின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டனர் உடனே விரைந்து வந்து அருவங்காடுகாவல்துறையினர் சாலையயை சீர் செய்தனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக