தவெக கட்சித் தலைவர் விஜய் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக