குன்னூரில் குட்டியுடன் 17 காட்டுயானைகள் முகாம் வனத்துறை எச்சரிக்கை
குன்னூர் வனச்சரகம் கொலக்கம்பை வனப் பகுதிக்கு உட்பட்ட உட்லண்ட்ஸ் எஸ்டேட் பகுதியில் 8 யானைகள் முகாமிட்டிருப்பதால் பால்மராலீஸ் பழனியப்பா கொலக்கம்பை முசாபுரி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் குன்னூர் ஆடர்லி சேம்பக்கரை ஆதிவாசி கிராமத்தில் குட்டியுடன் 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் இரவு நேரங்களில் வெளிய நடமாட வேண்டாம் என குன்னூர் வனச்சரகர் ரவீந்தரநாத் கேட்டுக் கொண்டுள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக