மேட்டுப்பாளையம் CITU பொதுத் தொழிலாளர் சங்க மாநாடு நடத்த முடிவு!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஈஸ்வரி அம்மாள் சேரன் மஹால் திருமண மண்டபத்தில் வருகின்ற (26.6.2025)ஆம் தேதி வியாழக்கிழமை மாலை சி ஐ டி யு பொது தொழிலாளர் சங்க மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் புதிய நிர்வாகிகள் ,தேர்வு தொழிலாளர்கள், குழந்தைகளின் விளையாட்டுப் போட்டி, பரிசளிப்பு, மூத்த நிர்வாகிகளை கௌரவிப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிப்பு .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக