தூய்மை பணியாளர் நல வாரிய தலைவருக்கு வரவேற்பு!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 ஜூன், 2025

தூய்மை பணியாளர் நல வாரிய தலைவருக்கு வரவேற்பு!!


தூய்மை பணியாளர் நல வாரிய தலைவருக்கு வரவேற்பு!!


திமுக ஆதி திராவிடர் நலக்குழு மாநில இணை செயலாளர் திப்பம்பட்டி. ஆறுச்சாமி, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள் ளார்.


இவருக்கு கோவை வடக்கு மாவட்ட செய லாளர் தொண்டாமுத்தூர் அ. ரவி தலைமையில், ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் வக்கீல் தென்னை சிவா முன்னிலையில், பட்டாசு வெடித்து ரோஜா பூமாலை அணிவித்து, தொண்டா முத்தூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


தொடர்ந்து நடந்த அறிமுக விழாவில் நகர செயலாளர் டி.வி. குமார், பேரூராட்சி துணைத் தலைவர் மு.ப. நடராசன், ஒன்றிய செயலாளர் சாமி பையன், பேரூர் பேரூ ராட்சி தலைவர் அண்ணாதுரை, மருதமலை அறங்காவலர் வி.ஆர் சுகன்யா ராஜரத்தினம் 


கோவை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தொ.மு.தியாகராஜன், ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் பி.ஆர்.வேலுச் சாமி, கு. நாகராஜ், வைஸ் சேகர், கவுன்சிலர் பேரூர் மோகன், முனியப்பன், அட்மா தலைவர் கெம்பனூர் சஞ்சய், முனுசாமி, வக்கீல் திருவை சிலம்பு, ரமேஷ் பாபு. ஒன்றிய துணைச் செயலாளர் கருப்புசாமி, சரவணம்பட்டி முரளிதரன், செல்வராஜ், காரமடை பத்ரி, துடியலூர் சக்திவேல், கள்ளி மேடு சக்திவேல், நரசிபுரம்  தேவராஜ், கெம்பனூர் கார்த்தி, கொடை மகேந்திரன், சட்டக் கல்லூரி மாணவர் அஸ்வின் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad