தேசிய உரிமைகள் களம் - நுகர்வோர் அமைப்பின் முப்பெரும் விழாவானது வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தேசிய உரிமைகள் களம் - நுகர்வோர் அமைப்பின் தலைமை அலுவலக திறப்பு விழா, தலைவர் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு முழுவதும் அன்னதான வாகனம் துவக்க விழா உள்ளிட்டவற்றின் "முப்பெரும் விழாவானது" சிவகங்கை உள்ள டி.கே.ஏ மஹாலில் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி மாலை 4 மணியளவில் நிறுவனத் தலைவர் டாக்டர் வழக்கறிஞர் திரு பி.கே அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே இம்முப்பெரும் விழாவில் தேசிய உரிமைகள் களத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள தேசிய உரிமைகள் களம் அமைப்பின் சார்பாக நிறுவனத் தலைவர் திரு பி.கே அவர்கள் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக