வேலூரில் சுமார் 193 கோடி ரூபாயில் அதிநவீன மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை கட்டிடம் கட்டும் பணி திடீர் ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 ஜூன், 2025

வேலூரில் சுமார் 193 கோடி ரூபாயில் அதிநவீன மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை கட்டிடம் கட்டும் பணி திடீர் ஆய்வு!

வேலூரில் சுமார் 193 கோடி ரூபாயில் அதிநவீன மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை கட்டிடம் கட்டும் பணி திடீர் ஆய்வு!

வேலூர் , ஜூன் 7 -

வேலூர் மாவட்டம் வேலூரில் சுமார் 193 கோடி ரூபாயில் அதிநவீன மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது பணி நடைபெறும் இடத்தை தமிழ்நாடு பொது பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா.வேலு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி IAS வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக் கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பகுதி செயலாளர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad