சுமார் 193 கோடி மதிப்பில் அதிநவீன மல்டி ஸ்பெஷாலிட்டு மருத்துவமனை கட்டும் பணி தீவிரம்!
வேலூர் , ஜூன் 23 -
வேலூர் மாவட்டம் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் சுமார் 193 கோடி அதிநவீன மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்து வமனை கட்டும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது விரைவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு திறக்கப்பட உள்ளதால் கட்டுமானப் பணியை மண்டல தேர்தல் பொறுப்பாளர் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ வா.வேல் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஐ ஏ எஸ் மாவட்ட திமுக செயலாளர் ஏ பி நந்த குமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் மாநகர செயலாளர் பா கார்த்திகேயன் எம் எல் ஏ மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பகுதி செயலாளர்கள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக