நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்கா அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகள் கடந்த ஆண்டு 2024-2025 நடைபெற்ற(Trust exam) தமிழ்நாடு ஊரக பகுதி மாணவர் திறனாய்வு தேர்வில் மூன்று மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர்
நீலகிரி மாவட்டத்தில் 2024-2025 ஆண்டு தமிழ்நாடு ஊரக பகுதி மாணவர் திறனாய்வு தேர்வு தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது திறனாய்வு தேர்வில் அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பல மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ரிதன்யா ஸ்ரீ தருண் பவித்ரா மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர் இவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் எஸ் எம் சி நிர்வாகிகள் பி டி ஏ நிர்வாகிகள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக