ஸ்ரீமுஷ்ணம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கிராமப்புற மாணவ மாணவிகள் பிளஸ் 2 பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தென்பாதி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் சூர்யா என்ற மாணவன் 559 மதிப்பெண் பெற்று சாதனை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சௌந்தர்யா 487 ஸ்ரீ பார்கவி 486 இரண்டாவது மதிப்பெண் இளவரசி 486 வைஷ்ணவி 485 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனர் இதனைத் தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக சங்க தலைவர் தங்க கிருஷ்ணமூர்த்தி தலைமை ஆசிரியர் சிகாமணி உதவி தலைமை ஆசிரியர் பார்த்திபன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் மாணவர்களை பாராட்டி ஊக்கத்தொகையும் வழங்கினார் இதனை தொடர்ந்து பள்ளி முதல் நாள் என்பதால் நோட்டு புத்தகம் மற்றும் சீருடை வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக