தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு நேற்று தொடங்கியது. ஜூலை 2 வரை நடக்கிறது. இம்மாவட்டத்தில் ஈரோட்டில் கலைமகள் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பவானியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோபியில் வைரவிழா மேல்நிலைப்பள்ளி கோபி, சத்தியமங்கலத்தில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி என நான்கு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று தமிழ் மொழி பாடத் தேர்வு நடந்தது. மொத்தம் 164 பேர் விண்ணப்பித்திருந்தனர். 112 பேர் தேர்வு எழுதினரன். 52 பேர் அப்சென்ட் ஆனார்கள்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால் ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக