தாராபுரம் திமுக நகர சிறுபான்மை நல உரிமை பிரிவு நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 ஜூன், 2025

தாராபுரம் திமுக நகர சிறுபான்மை நல உரிமை பிரிவு நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் நகர சிறுபான்மை நல உரிமை பிரிவு நிர்வாகிகளாக  தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட அமைப்பாளர் ஜீவா ஷாஜகான் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஜாபர் சாதிக்,சையது பாஷா,முஜிபுர் ரஹ்மான்,ஸ்டீபன் கென்னடி, ஸ்டீபன்,ஆகியோர் மாண்புமிகு மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad