சிறப்பு பூஜையில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட குன்னூர் தெற்கு மண்டலம் மேல் பாரதி நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக தின முன்னிட்டு 48 நாள் மண்டல பூஜை ஆனது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இதில் பாஜக மாவட்ட தலைவர் தர்மன் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டுள்ளார் அவருக்கு அப்பகுதியில் ஊர் பொதுமக்கள் கமிட்டியார் களும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டன இதில் மாவட்ட பொதுச் செயலாளர் மாவட்ட துணை தலைவர் முன்னாள் நகர மண்டல் தலைவர்களும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் தெற்கு மண்டல தலைவி திருமதி கோமதி அவர்களும் தாமரை சொந்தங்களும் கலந்து கொண்டு அம்மனின் தரிசனத்தை பெற்று பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கினர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக