ஆரி கவுண்டர் விவசாயிகள் சங்கம் சார்பில் இடுமாறுதல் பெற்று செல்லும் திரு கௌசிக் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்
திரு.கௌசிக். I.A.S.அவர்கள் பதவி உயர்வில் செல்கிறார்.
நீலகிரி மாவட்ட மக்களின் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருந்து, மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளின் நாயகனாக மனப்பூர்வமாக வளர்ச்சியை தந்திட்ட நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அகவும், நீலகிரி மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் ஆகவும் மனம் நிறைந்த பணிகளை நிறைவு செய்து, சென்னை பெருநகர மாநகராட்சி பணிக்கு இடமாறுதல் பெற்றுச்செல்லும் திரு.கௌசிக் இஆப அவர்களை வாழ்த்தி ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் சார்பாக தலைவர் மற்றும் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக