பேர்ணாம்பட்டு அருகே 32அடி உயர மஹாகாளிகாம்பாள் சிலை பிரதீட்சை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

பேர்ணாம்பட்டு அருகே 32அடி உயர மஹாகாளிகாம்பாள் சிலை பிரதீட்சை

பேர்ணாம்பட்டு அருகே 32அடி உயர மஹாகாளிகாம்பாள் சிலை பிரதீட்சை
 பேர்ணாம்படு  , ஜூன் 9 -

வேலுர்மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த டிடிமோட்டடூர் பெரிபள்ளம் கிராமத்தில் 32அடி உயரத்தில் அமைக்க பெற்ற மஹாகாளியம்மன் சிலை  இன்று காலை பிரதிட்ச்சை  செய்யப்பட்டது இன்று காலை பெற்ற சிறப்பு பூஜையில் பள்ளி கொண்டா வாராகிகுருஜி சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பிதார் இதற்கான ஏற்பாடுகளைசிவாகாளிகாம்பாள்சுவாமிகள் செய்திருந்தார் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிப்பட்டனர்அனைவருக் கும் அன்னதானம் வழங்கப்பட்டது

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad