கே வி குப்பம் வட்டம் ரயில்வே ஸ்டேஷன் நாகல் ரோடு பெரியான் பட்டறையில் அமைந்துள்ள ஓம் சக்தி கோவில் கும்பாபிஷேகம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

கே வி குப்பம் வட்டம் ரயில்வே ஸ்டேஷன் நாகல் ரோடு பெரியான் பட்டறையில் அமைந்துள்ள ஓம் சக்தி கோவில் கும்பாபிஷேகம் !

கே வி குப்பம் வட்டம் ரயில்வே ஸ்டேஷன் நாகல் ரோடு பெரியான் பட்டறையில் அமைந்துள்ள ஓம் சக்தி கோவில் கும்பாபிஷேகம் !

 கே வி குப்பம் , ஜூன் 9 -

கே வி குப்பம் வட்டம் ரயில்வே ஸ்டேஷன் பெரியான்  பட்டறையில் அமைந்துள்ள ஓம் சக்தி புற்றுக்‌ கோயிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றதுநிகழ்ச்சிக்கு ஆலயநிர்வாகி ராணி அம்மாள் தலைமையில் சிறப்பு அபிஷேகம்  அலங்காரம்ஆராதனை
தீபாரத்தனையும் நடைபெற்றது இதில் கரகாட்டம் ஒயிலாட்டம் சிலம்பாட்டம் புலியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன இதில் ஏராளமான ஓம் சக்தி பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் அனைவருக்கும் கேசரி மற்றும் அன்னதானம் வழங்கப் பட்டது

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad