உதகை அருகே உள்ள மஞ்சன கொறை செல்லும் சாலையில் அமைந்துள்ள அந்தோணியார் திருத்தலத்தில் 36 வது ஆண்டு திருவிழா.
நீலகிரி மாவட்டம் உதகை மஞ்சனக் கோரை செல்லும் பாதையில் அந்தோனியார் ஆலயத்தில் 36 ஆம் ஆண்டு திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது இன்று காலை சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது மதியம் 12 மணி அளவில் அன்னதானமும் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை மஞ்சனக்கொரை அருகில் உள்ள மஞ்சள் போடு இளைஞர் அணி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக