வேலூரில் 37 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

வேலூரில் 37 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்!

வேலூரில் 37 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்!

வேலூர் , ஜூன் ‌6 -

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று (ஜூன்-6) திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது தடை செய்யப்பட்ட 37 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 4 கடைகளுக்கு தலா 500 வீதம் 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad