அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா உறுதி மருத்துவமனையில் அனுமதி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா உறுதி மருத்துவமனையில் அனுமதி!

அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா உறுதி மருத்துவமனையில் அனுமதி! 
காட்பாடி , ஜூன் 6 -

வேலூர் மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், அமைச்சரு மான துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல் காரணமாக குரோம் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டுள் ளது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad