கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் MRI ஸ்கேன் எடுக்க முடியாமல் நோயாளிகளும் பொதுமக்களும் அவதி சுமார் 10 நாள்களாக MRI ஸ்கேன் பழுது எனகூறி நோயாளிகளை அலைக்கழிப்பு அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் பரிதாப நிலையை மாவட்ட ஆட்சித் தலைவர்
அழகு மீனா அவர்கள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாரா என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாலெ மாவட்ட செயலாளர்
Adv, V, ஐயப்பன் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கையை முன் வைக்கிறார்
தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக