சட்டவி ரோதமாக பெட்டி கடையில் 48 கிலோ புகையிலை விற்பனை அதிரடி கைது இருசக்கர வாகனம் பறிமுதல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஜூன், 2025

சட்டவி ரோதமாக பெட்டி கடையில் 48 கிலோ புகையிலை விற்பனை அதிரடி கைது இருசக்கர வாகனம் பறிமுதல்!

சட்டவி ரோதமாக பெட்டி கடையில் 48 கிலோ புகையிலை விற்பனை அதிரடி கைது இருசக்கர வாகனம் பறிமுதல்!

வேலூர் , ஜூன் 15 -

வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோத மாக புகையிலை பொருட்களை விற்பவர்,மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் நா. மதிவாணன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று 15.06. 2025-ம் தேதி, வேலூர் மேல்பட்டி காவல்
நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு எதிரி கள் 1) விமல் ராஜ், (வயது30), த/பெ. கருணாநிதி, வளத்தூர். 2) காதர் அலி,(வயது34) த/ பெ. காதர்  பாஷா, கர்நாட கா என்பவர்கள் சட்டவிரோதமாக
பெட்டி கடையில் விற்பனைசெய்வதற் காக வைத்திருந்த சுமார் 48 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப் பட்டு, எதிரி  மீது வழக்கு பதிவு செய் யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடு வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad