நத்தம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் நடவு !
சிறப்பு கிராம சபை நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் ஊராட்சி யில் உள்ள குப்பை அகற்றப்பட்ட சுத்தம் செய்யப்பட்டது துண்டு பிரசுரம் மூலம் பொது மக்களுக்கு மற்றும் மாணவர் களுக்கு பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
மளிகை கடைகளில் பிளாஸ்டிக் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது அரசு பள்ளியில் உணவு தரம் பார்க்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி மற்றும் கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமுருகன்,
கந்திலி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பா,துணைத்தலைவர் கோவிந்தன் என்கிற ஜமீன் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார்
மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக