மீலாத் சவுக் ஜின்னா ரோடு பகுதியில் காயிதே மில்லத் விருது வழங்கும் விழா!
திருப்பத்தூர் , ஜூன் 6 -
திருப்பத்தூர் மாவட்டம் மீலாத் சவுக் ஜின்னா ரோடு பகுதியில் காயிதேமில் லத் முஹம்மத் இஸ்மாயில் சாஹேப் அவர்களின் 130 ஆம் ஆண்டு பிறந்த விழா மற்றும் காயிதே மில்லத் விருது வழங்கும் விழா காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜுபேர் அகமத் தலைமையில் நடைபெற் றது.இதில் காயிதேமில்லத் விருதை பாத்திமா முசபர் பெற்றார் அதேபோல் 2025 ஆண்டின் சமுதாய சிற்பி விருதை
ஜவரிலால் ஜெயின், நஜீர் அகமது, சையத் நிசார் அகமத், திருமலை, முகமது ஃபஸ்னுல்லாஹ், ஹென்றி டேனியல் அம்ப்ரோஸ் ஆகியோர் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னால் எம்பி பீட்டர் அல்போன்ஸ் விருது வழங்கி சிறப்புரையாற்றினார்
A.s பாத்திமா முசபர் mc தேசிய தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி அவர்கள் விருதுகள் அளித்து விருதுகளை பெற்றார் சமுதாய சிற்பி களுக்கு விருது வழங்குதல் திருப்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் சி என் திருப் பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எ நல்ல தம்பி. திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபு. திருப்பத்தூர் நகர மன்ற உறுப்பினர் சங்கீதா வெங்கடேசன். திருப்பத்தூர் நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா. கேசி எழிலரசன். நிசார் அஹமத். சி கே சனாவுல்லா. சையத் பரூக் காங்கிரஸ் கமிட்டி நகரம் பரத். விசிக மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான். ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேசன். திருப்பத்தூர் லயன்ஸ் சங்கம் லிங்கண்ணன். நவாஸ் அஹமத். இந்திய முஸ்லிம் லீக் சனாவுல்லா. ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு மற்றும் விருதுகளை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் காயிதேமில்லத் அறக்கட்டளை சார்பில் ஒரு நபருக்கு 5000.20 பேருக்கு 1 லட்சம் ரூபாய் கல்வி ஊக்க தொகை. கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது ஊக்கத்தொகை பெற்ற மாணவ மாணவிகள் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தனர் இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர் இறுதியாக காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளையின் துணைச் செயலாளர் எஸ் சையத் சுல்தான் நன்றி உரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் மோ அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக