ஸ்ரீ மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

ஸ்ரீ மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு!

ஸ்ரீ மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு!
திருப்பத்தூர் ,06 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புண ர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் சிவசந் திரன் வள்ளிதலைமையில் நடைபெற்றது .பின்பு போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து  மாணவிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சிய உறுதிமொழி ஏற்றார்.
மேலும் ஸ்ரீ மீனாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து உரை யாற்றினார் மாணவியை பாராட்டிமாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவள்ளி நிகழ்ச்சி யில் மாணவிக்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார்
மேலும் போதைப் பழக்கத்திற்கு அடிமை யாகாதீர்கள் மாணவிகள் தங்கள் வீடுகளின் அருகாமையில் இருக்கும் பொது மக்களிடம் போதை பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த  வேண்டும் எனவும் தெரிவித்தனர் முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்  குணசேகரன் மற்றும்
 பள்ளியின் தலைமை ஆசிரியர் செலின் ஏஞ்சல் மேரி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி பழனிச்சாமி மற்றும் ஆசிரியர் கள்  மாணவிகள் கலந்து கொண்டனர்.

 செய்தியாளர் 
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad