தொக்குபட்டு கிராமத்தில் அருள்மிகு மேல் மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் ஆலய மகா சம்ரோச்சன திரு முடக்கு விழா!
திருப்பத்தூர் , ஜூன் 6 -
கும்பாபிஷேக விழா
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றியம் தெக்குபட்டு கிராமத் தில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்ட கோடி பிராமண்ட நாயகி அருள்மிகு மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் ஆலய மஹா சம்ரோச்சன திரு
குடமுடக்கு விழாவின் சிறப்பு விருந்தி னராக மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாருமான NKR. சூரிய குமார் BA, Ex. MLA அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்
நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் D.மோகன்ராஜ், அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தெக்குபட்டு ஜனார்த்தனன், பச்சையப் பன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊராட்சி கழக முக்கியஸ்தர்கள், விழா குழுவினர் பக்தகோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக