50 அடி பள்ளத்தில் விழுந்த கார் விபத்து..
நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து லவ்டேல் செல்லும் சாலை காந்திநகர் பகுதியில் கார் லவ்டேலை நோக்கி சென்ற போது அப்போது அந்த கார் வேகம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி 50 அடி பள்ளத்தில் உருண்டு தலைகீழாக கவிழ்ந்தது அந்த கார் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் இதனை உதகை நகர மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக