மானூரில் மக்களை சந்தித்த மகளிர் அணியினர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 ஜூன், 2025

மானூரில் மக்களை சந்தித்த மகளிர் அணியினர்!


 மானூரில் மக்களை சந்தித்த மகளிர் அணியினர்!                                


திண்டுக்கல் மாவட்டம், பழனி,தொப்பம்பட்டி அருகே உள்ள மானூர் ஊராட்சியில் ஜூன் 18 இன்று தமிழக வெற்றி கழகம் திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தனர், மேலும் வரும் நாட்களில் பொது மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தனர், மேலும் இந்நிகழ்வில், தவெக திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிர் அணியினர் இருந்தனர்,            


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி,கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad