உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் சாக்கடை நீர் தொட்டி உடைந்து சுகாதார கேடு.
உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் சாக்கடை தொட்டி உடைந்து சாக்கடை நீர் வழிந்து ஓடுகிறது இது சுற்றுலா பயணிகளின் முக்கிய சாலையாகும் மேலும் இங்கு தமிழக அரசின் ஓய்வு விடுதியும் அலுவலகம் ஒன்றும் பழங்குடியினர் பண்பாட்டு மையம் ஒன்றும் உள்ளது இந்த முக்கிய சாலையில் வழிந்தோடும் கழிவு நீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்தார்களா என்று தெரியவில்லை மாவட்ட நிர்வாகம் பொறுப்பெடுத்து இதை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுக்காக செய்தியாளர் ராஜேஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக