மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடை யாள அட்டை மற்றும் ரூபாய் 5,12,700 மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜூன், 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடை யாள அட்டை மற்றும் ரூபாய் 5,12,700 மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் ரூபாய் 5,12 ,700ஆட்சியர் பங்கேற்பு!
திருப்பத்தூர் , ஜூன் 3 -

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் ரூபாய் 5,12,700 மதிப்பீட்டில்  நவீன செயற்கை அவையங்களை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்   சிவசவுந்தரவள்ளி

திருப்பத்தூர் மாவட்டம் பிரதி மாதம் முதல் மற்றும் மூன்றாம் செவ்வாய்க்கிழமை களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரங்கில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்  சிவசௌந்தரவள்ளி தலைமையில் மாற்றத்திறனாளிக்கான தேசிய அடை யாள அட்டை வழங்கும் முகாம் நடை பெற்றது.  மேலும் 3. 6 .2025 இன்று நடை பெற்ற முகாமில் 145 நபர்கள் கலந்து கொண்டனர் . அதில் 127 தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். மேலும் ஐந்து மாற்றுத் திறனாளி நபர்களுக்கு ரூபாய் 5,12,700 மதிப்பீட்டில் CMCHIS திட்டத்தின் கீழ் நவீன செயற்கை அவையங்களை வழங்கினார்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை மற்றும் நவீன செயற்கை அவையங்களை 127 தகுதி யான மாற்றத்திறனாளிகள் மகிழ்ச் சியுடன் பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad