551 அக்னி வீரர்கள் சத்திய பிரமாணம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் எம் ஆர் சி ராணுவ பயிற்சிமுகாமில் பயிற்சி முடிந்து 551 அக்னி வீரர்கள் பகவத் கீதை குரான் பைபிள் உப்பு ஆகியவற்றில் கைவைத்து சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டு அவர்கள் எல்லைப் பகுதிக்கு சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக