நீலகிரியில் 5 வழித்தடங்களில் மினிபஸ் சேவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில், புதிய விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, பேருந்து10 கிலோமீட்டர் தொலைவு இயக்கப்பட்டு வந்த சேவை இப்போது 25 கிலோ மீட்டருக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது வசதி கிடைக்கப்பெறாத மக்கள் பயன்பாட்டிற்காக 5 மினி பேருந்துகளின் சேவையினைநீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேருந்து நிலையத்தில், புதிய விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, பேருந்து வசதி கிடைக்கப்பெறாத மக்கள் பயன்பாட்டிற்காக 5 மினி பேருந்துகளின் சேவையினை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் M.P.Saminathan அவர்கள் நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப முன்னிலையில், கொடியசைத்து துவக்கி வைத்தார்.கொடியசைத்து துவக்கி வைத்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கா நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக