உக்கிரன் கோட்டை அரசு மருத்துவமனையில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆய்வகம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜூன், 2025

உக்கிரன் கோட்டை அரசு மருத்துவமனையில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆய்வகம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது

உக்கிரன் கோட்டை அரசு மருத்துவமனையில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆய்வகம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது

இன்று உக்கிரன்கோட்டை அரசு மருத்துவமனையில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள ஆய்வகத்திற்கான பூமி பூஜையினை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன் அவர்கள் துவக்கி வைத்தார்கள் 

இதில் மானூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன் துணை சேர்மன் கலைசெல்வி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ்வரன் ஸ்ரீகாந்த் அரசு மருத்துவ அதிகாரி மருத்துவர் குருநாதன் உதவி பொறியாளர் லட்சுமணன் மானூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன் முன்னாள் ஒன்றிய செயலாளர் மாடசாமி பாண்டியன் ஒப்பந்ததாரர் கணேஷ் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad