தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்,
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்,
திருச்செந்தூர் கோட்டம், 110/33-11 கிவோ ஆறுமுகநேரி துணை மின்நிலையத்தில் நாளை (17.06.2025 )காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும்
திருச்செந்தூர், ஆறுமுகநேரி, குரும்பூர்,காயல்பட்டினம், ஆத்தூர் , சுற்றுவட்டாரங்களுக்கு
மின் நிறுத்தம் செய்யப்படும் என
மின் வாரிய உதவி செயற்பொறியாளர்
(பராமரிப்பு / ஆறுமுகநேரி உப மின் நிலையம்) அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக