வடலூர் தூய இருதய ஆண்டவர் ஆடம்பர தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 28 ஜூன், 2025

வடலூர் தூய இருதய ஆண்டவர் ஆடம்பர தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் வடலூர் கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் ஆடம்பர தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 


வடலூர் பங்குத்தந்தை பீட்டர் பால்ராஜ்  தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவி பங்குத்தந்தை அஜய்குமார் முன்னிலை வகித்தார் ஆடம்பர தேர் பவனி விழாவில் சமனசு, மாதா,  இருதய ஆண்டவர் சுரூபம் அடங்கிய தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு வடலூர் நான்கு முனை சந்திப்பு வழியாக சென்று இறுதியில் கோவில் வளாகத்தை வந்தடைந்தது  இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள்  கிறிஸ்தவ பாடல்களை பாடியவரும் ஜபங்கள் கூறியவாறு தேர் பவணியில் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad