காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத்தலத்திற்கு புதிய பங்குத்தந்தை வருகை சிறப்பான வரவேற்பு!
வேலூர் மாவட்டம் காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத்தளத்தில் இன்று பங்கு தந்தையாக பொறுப்பேற்று கொண்ட பேரருட் தந்தை ஜோ லூர்து சாமி பொறுப் பேற்றுக்கொண்டு பொறுப் ஆணை வழங்கினார் 11 ஆண்டுகளாக காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத் தளத்தில் பங்கு குருவாக இருந்த பேரருட் தந்தை மார்ட்டின் அடிகளார் அவர்கள் பணி இடை மாற்றும் காரணமாக வந்த வாசி செல்ல இருப்பதால் அவருக்கு பிரியா விடையும் புதிதாக வந்த பங்குத் தந்தை வரவேற்பு நிகழ்ச்சி மேளதாளங் களுடன் நடைபெற்றது வேலூர் மாவட்டத் தின் முதன்மை குரு பேரருட் தந்தை ராய் அவர்களும் மற்றும் செயின்ட் ஜோசப் தாளாளர் பேரருட் தந்தை ஜேம்ஸ் தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பேரருட் தந்தை ராஜ் மைக்கேல் மற்றும் பங்கு தந்தைகள் கலந்து கொண்டு திருப்பலி நிறை வேற்றினர் புதிதாக வந்த பங்கு தந்தை க்கு குளுனிக் அருட் சகோதரிகள் பங்கு பேரவை உறுப்பினர்கள் அன்பிய தலைவர்கள் இளைஞரணி பாடல் குழுவினர்கள் இணைந்து சால்வை அணிவித்து வரவேற்றார்கள் பின்னர் மார்ட்டின் அடிகள் நன்றி தெரிவித்து விடை பெற்றார் ஜோ லூர்துசாமி பொறுப்பேற்று அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் காலை உணவு ஆலய வளாகத்தில் வழங்கப்பட்டது .வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக