குடியாத்தம் வாட்ஸ் அப் குழுவில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் புகார் மனு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

குடியாத்தம் வாட்ஸ் அப் குழுவில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் புகார் மனு

குடியாத்தம் வாட்ஸ் அப் குழுவில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் புகார் மனு 

குடியாத்தம் , மே 6 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் திமுக பிரமுகர் குடியாத்தம் குமரன் என்பவர் வாட்ஸ் அப் குழுவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி யார் அவர்கள் மீது அவதூறாக செய்தி பதிவு செய்தார் 
அக்குழுவில் உள்ள அதிமுக பிரமுகர் இம்தியாஸ் என்பவர் எடப்பாடியார்‌ அவர் களை பற்றி அவதூறு செய்தியை பதிவு செய்தவரை தட்டிக் கேட்டுள்ளார்
இதனால் சிறுபான்மை பிரிவு செயலாளர் இம்தியாஸ் என்பவரையும் எடப்பாடியார் அவர்களையும் அவதூறு செய்தி பரப்பி உள்ளார்  இதனால் இன்று காலை அதிமுக நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமையில் அதிமுகவின் நிர்வாகிகள் ஒன்று திரண்டு துணை காவல் கண்காணிப்பாளார் இடம் புகார் மனு கொடுத்தனர் மனுவைப் பெற்றுக் கொண்ட டிஎஸ்பி அவர்கள் உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் உடன் மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா மூர்த்தி நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி பொருளா ளர் எஸ் ஐ அன்வர் பாஷா மாவட்ட பிரதி எஸ் என் சுந்தரேசன் இணை செயலாளர் ‌ வி இ‌‌. கருணா மாவட்ட பிரதி அட்சய வினோத்குமார் முன்னாள் மாவட்ட  பிரதி நிதி ‌ஆர் கே மகாலிங்கம் நகர மன்ற
உறுப்பினர்கள் சிட்டிபாபு சலீம் தண்ட பாணி உள்ளிட்டோர் உடன் சென்றனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad