சாலையில் தீடிர் பள்ளம் யார் பொறுப்பு? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 ஜூன், 2025

சாலையில் தீடிர் பள்ளம் யார் பொறுப்பு?

சாலையில் தீடிர் பள்ளம் யார் பொறுப்பு?

 நாகர்கோயில் வாட்டர் டேங்க் சாலையில் திடீரென ஆழமான பள்ளம் – பொதுமக்களுக்கு ஏற்ப்பட்ட பதற்றம்
நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வாட்டர் டேங்க் சாலையில் திடீரென பல அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

அப்பகுதி மக்கள் தங்களால் இயன்ற அளவில் அந்த பள்ளத்தை சுற்றி கற்கள் வைத்து எச்சரிக்கை கட்டுகளை அமைத்துள்ளனர்.
பள்ளம் எப்படி உருவானது என்பது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளும் பொதுப் பணித்துறை பொறியாளர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர், 
ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad