கட்டபெட்டு பாக்கிய நகர் பகுதியில் ஊருக்குள் உலா வந்த சிறுத்தை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு உட்பட்ட கட்டபெட்டுக்கு முன் அமைந்துள்ளது பாக்யா நகர் என்னும் ஊர். இந்த பகுதியில் நேற்று இரவு ஊருக்குள் சிறுத்தை உலா வந்ததை அங்கு அருகில் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அவ்வூர் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக