சாலை வசதி இல்லா தோடர் காலனி பழங்குடியினர்
நீலகிரி மாவட்டம் உதகையில் முத்தேரை என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் தோடர் காலனியும் அவர்கள் வழிபாடு நடத்த சர்ச் ஒன்றும் உள்ளது தற்சமயம் இங்கு இவர்கள் போய்வரும் பாதையில் சேரும் சகதியுமாகவும் குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது இந்த கிராமம் தொட்டபெட்டா பஞ்சாயத்தை சார்ந்தது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த பாதையை சீரமைத்து தருமாறு தோடர் இன மக்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக களத்தில் இருந்து செய்தியாளர் ராஜேஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக