காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு காரணங்களால் நாளை மின்தடை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 ஜூன், 2025

காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு காரணங்களால் நாளை மின்தடை!

காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!
காட்பாடி, ஜூன் 20 -

வேலூர் மாவட்டம் காட்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 21) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காந்தி நகர், செங்குட்டை, காட்பாடி, கல்புதூர், காங்கேயநல்லூர், வண்டறந்தாங்கல், விருதம்பட்டு, கழிஞ்சூர், பழைய காட்பாடி, பள்ளிகுப்பம், வி.ஜி. ராவ் நகர், எல். ஜி. புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad