பொதுமக்களுக்கு காவல் துறை வெளியிட்ட விழிப்புணர்வு அறிவிப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

பொதுமக்களுக்கு காவல் துறை வெளியிட்ட விழிப்புணர்வு அறிவிப்பு

 


பொதுமக்களுக்கு காவல் துறை வெளியிட்ட விழிப்புணர்வு அறிவிப்பு!


கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் RCB ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற கொண்டாடும் விதமாக jio,vi மற்றும் airtel ஆகியவை அனைத்து இந்தியர்களுக்கும் மூன்று மாதங்களுக்கு 799 ரூபாய் ரீசார்ஜ் இலவசமாக வழங்குகின்றன என்று வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். உங்களின் மொபைல் போன் ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருங்கள் என்று நாமக்கல் மாவட்ட துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad