கோவை கணபதி பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியினை கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார்..
கோவை கணபதி பகுதியில் உள்ள சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியினை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், ஆகியோர் முன்னிலையில் ,மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் ஆகியோர் நேற்று துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத்பல்வந்த், துணை மேயர் வெற்றிச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக