மேட்டுப்பாளையம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இரும்பு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்ததது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

மேட்டுப்பாளையம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இரும்பு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்ததது.


மேட்டுப்பாளையம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இரும்பு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்ததது.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமுகை ரோடு மற்றும் எல்ஐசி பின்புறம் சாலை ஓரத்தில் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய நான்கு சக்கர வாகனங்களை அகற்றுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆணையாளர் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் பழைய இரும்பு கடை உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய நான்கு சக்கர வாகனங்களை எடுத்து விடுவதாகவும் ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக குழு ஒத்துழைப்பு அளிப்பதாக இரும்பு கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad