மேட்டுப்பாளையம் அருகே வனத்தை ஒட்டி சாலையோரம் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவு, மது பாட்டில்களை அகற்றிய கல்லூரி மாணவிகள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 ஜூன், 2025

மேட்டுப்பாளையம் அருகே வனத்தை ஒட்டி சாலையோரம் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவு, மது பாட்டில்களை அகற்றிய கல்லூரி மாணவிகள்


 மேட்டுப்பாளையம் அருகே வனத்தை ஒட்டி சாலையோரம் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவு, மது பாட்டில்களை அகற்றிய கல்லூரி மாணவிகள்!!!!


மேட்டுப்பாளையம் ஓடந்துறை சாலை முதல் கோத்தகிரி முதல் கொண்டை ஊசி வளைவு வரை மேட்டுப்பாளையம் தனியார் கல்லூரியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபான பாட்டில்களை அகற்றினர். மேலும் சேகரிக்கப்பட்ட குப்பைகளை வனப்பகுதிக்கு வெளியே கொண்டு சென்று அழித்தனர் .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad